OFFICE-PLANTS அழகழகான டேபிள்டாப் பிளான்ட்கள் #SriLanka #LKA #Tamil #9

Golden world soon has added a photo to the pool:

OFFICE-PLANTS அழகழகான டேபிள்டாப் பிளான்ட்கள்

குதூகலம் தரும் குட்டி குட்டி தோட்டங்கள்!

தோட்டத்துக்கு நடுவில் வீடு கட்ட வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் ஆசை. ஆனால் அது இந்த காலத்துக்கு சாத்தியமில்லாத ஒரு விஷயம். அதற்கான கால அவகாசமும் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு கிடைப்பதில்லை. இருந்தாலும், ஒரு குட்டிச் செடியாவது வளர்க்க வேண்டும் எனப் பலருக்கு ஆசை இருக்கிறது. செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ, சின்ன சின்ன செடிகளை வைத்துக்கொள்வதுண்டு. அதற்கு ஏற்ற அழகழகான டேபிள்டாப் பிளான்ட்களின் அணிவரிசை இதோ உங்களுக்காக.

www.e1life.com/15455/beautiful-indoor-plants-at-home-and-…

All copyrights for this image are held by the original author and the Fliker.com . Kolomthota.com does not have any copyrights for this image.

Source From flickr.com
Author: Golden world soon
#SriLanka #News #lka #Photos

Powered by WPeMatico